சிந்துவுக்கு குப்பென்று வியர்த்தது. இது மாதிரி செய்திகளை டிவியில் பார்த்திருக்கிறாள். செய்தித்தாளில் வாசித்திருக்கிறாள். ஆனால் தனக்கு நேரும் என்று எந்த செகண்டிலும் கற்பனை கூட செய்ததில்லை.
பிழைத்திருக்கும் பிழைகள்